Welcome to Tamilannai Jewellery
இன்று அனைவரும் விரும்பும் 916 ஹால்மார்க் தங்கநகையை வாடிக்கையாளர்களுக்கு முழு மன நிறைவு ஏற்படும்படி,முழு நம்பகத்தன்மையுடன் சிறப்பாக ஆர்டரின் பேரில் நகை தயாரித்து வழங்கி வருகிறோம்.நீங்கள் எங்கள் இணையதளம் வழியாகவும் , எங்கள் வாடிக்கையாளர்கள் மூலமாகவும் , எங்கள் சிறப்பம்சங்களை தெரிந்து எங்கள் வாடிக்கையாளராகி பயன் பெறுங்கள்.
- உத்திரவாதத்துடன் , மிக குறைவாக, நிர்ணயம் செய்யப்பட்ட சதவிகித தயாரிப்புக் கட்டணம்.
- மத்திய அரசு BIS-யின் ஹால்மார்க் முத்திரையுடன் நகை வழங்கப்படும்.
- உங்கள் ஹால்மார்க் இல்லாத பழைய தங்க நகையை, நீங்களும் தரத்தை உறுதி செய்து கொள்ளும் வழியுடன் பரிசோதனை மையத்தில் துல்லியமான தர மதிப்பீடு செய்து சரியான விலையில் பெற்றுக்கொள்ளப்படும்.
- நீங்கள் விரும்பும் புதுமையான நகை மாடல்களை எங்கள் இணையதளத்தில் தேர்வு செய்யலாம்.
- உங்கள் ரசனைக்கேற்ப நகை மாடல்களை நீங்கள் விரும்பும் எடையில் கம்யூட்டரில் டிசைன் செய்து நகை தயாரித்து தருகிறோம்.
- உங்கள் பணியை இலகுவாக்கும் எங்கள் டோர் சர்வீஸ்.